Home Featured தமிழ் நாடு இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமனம்!

இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமனம்!

580
0
SHARE
Ad

O-Panneerselvam

சென்னை – ஜெயலலிதாவின் உடல் நலம் கருதி அவரது முதலமைச்சருக்கான பணிகளை ஓ.பன்னீச் செல்வம் மேற்கொள்வார் என்றும், அமைச்சரவைக் கூட்டத்திற்கும் அவரே தலைமை தாங்குவார் என்றும் தமிழக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

ஜெயலலிதா தொடர்ந்து முதல்வராக நீடிப்பார் என்றும் ஆனால் அவருடைய அமைச்சுப் பணிகளை ஓ.பன்னீர் செல்வம் கவனித்து வருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த முடிவு ஜெயலலிதாவின் ஆலோசனையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

(மேலும் விவரங்கள் தொடரும்)