Home Featured கலையுலகம் தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவு!

தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவு!

696
0
SHARE
Ad

dhanu-600_16569சென்னை – நாகர்கோவில் நியூ திரையரங்கு உரிமையாளர் டேவிட், தயாரிப்பாளர் தாணுவுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில், சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

வரும் நவம்பர் 28-ம் தேதிக்குள், தாணுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, டேவிட்டுக்கு இழப்பீடாக ரூபாய் 2 லட்சத்தை, வட்டியுடன் அளிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை தாணு செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.