Home Featured நாடு 627 கிளைகளுடன் மீண்டும் அதிகாரபூர்வமாக மஇகாவில் இணைந்தார் சோதிநாதன்!

627 கிளைகளுடன் மீண்டும் அதிகாரபூர்வமாக மஇகாவில் இணைந்தார் சோதிநாதன்!

1111
0
SHARE
Ad

mic-sothi-rejoin-leaders

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை பிற்பகல் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பழனிவேல் தரப்பில் இயங்கி வந்த தனது ஆதரவு மஇகா கிளைகளுடன் டத்தோ எஸ்.சோதிநாதன்  அதிகாரபூர்வமாக மீண்டும் மஇகாவில் இணைந்தார்.

இன்று சோதிநாதனுடன் மீண்டும் மஇகாவில் இணைந்த பழனிவேல் தரப்பு கிளைகளின் எண்ணிக்கை 627 என்றும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

(விரிவான செய்திகள் தொடரும்)