Home Featured நாடு எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

693
0
SHARE
Ad

spm-exam-image

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை தொடங்கும் எஸ்பிஎம் தேர்வுகளை எழுதும் அனைத்து மாணவ, மாணவியரும் சிறப்பான முறையில் தேர்வு எழுதி, தேர்ச்சிகளைப் பெற, செல்லியல் குழுமம் சார்பாக எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாணவ, மாணவியரை எஸ்பிஎம் தேர்வுகளுக்காகத் தயார்ப்படுத்த, தியாக உணர்வோடு கடுமையாகப் பாடுபட்ட ஆசிரியர்களுக்கும், அவர்களின் தன்னலமற்ற பணிகளுக்காக வாழ்த்து கூறுகின்றோம்.

#TamilSchoolmychoice

குறிப்பாக, தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களை எடுக்கும் இந்திய மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி பெறவும், அவர்களுக்கான தேர்வுகளில் அவர்களுக்குப் பயிற்சி அளித்த தமிழாசிரியர்களுக்கும் வாழ்த்துகளைப் புலப்படுத்திக் கொள்கின்றோம்.