Home Featured இந்தியா நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்துகிறார்

நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்துகிறார்

917
0
SHARE
Ad

 

Narendra-Modi1

புதுடில்லி –  இந்திய நேரப்படி இன்றிரவு 8.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக முக்கிய உரை ஒன்றை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னதாக, ஆயுதப் படைகளின் தளபதிகளை பிரதமர் சந்தித்தார். அமைச்சர்களுடனும் பிரதமர் சந்திப்பு நடத்தியிருக்கின்றார்.

நாட்டு மக்களுக்கான உரைக்குப் பின்னர் பிரதமர் இந்திய அதிபரைச் சந்திக்கச் செல்கின்றார்.