Home Featured கலையுலகம் நடிகை சபர்ணா மர்ம மரணம்!

நடிகை சபர்ணா மர்ம மரணம்!

1193
0
SHARE
Ad

Sabarna Tv Anchor Hot Photos

சென்னை – தொலைக்காட்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் நாடகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துப் புகழ்பெற்றவரான நடிகை சபர்ணா, சென்னை ஆலம்பாக்கம் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

அவர் இறந்து 3 நாட்கள் இருக்கலாம்  என்றும், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததையடுத்து இன்று அவர் இறந்துள்ளது கண்டறியப்பட்டது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.