Home Featured தமிழ் நாடு விசாலாட்சி மறைவுக்கு தொலைபேசி வழி ஜெயலலிதா இரங்கல்!

விசாலாட்சி மறைவுக்கு தொலைபேசி வழி ஜெயலலிதா இரங்கல்!

699
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wide

சென்னை – இன்று மறைந்த அதிமுகவின் மூத்த உறுப்பினர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு இரங்கல் அறிக்கை ஒன்றை ஜெயலலிதா வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா தொலைபேசி வழி தன்னிடம் இரங்கல் தெரிவித்ததாக, விசாலாட்சியின் மகன் மதிவாணன், தமிழகத் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

 

 

Comments