Home Featured நாடு ரெ.கார்த்திகேசு நினைவஞ்சலிக் கூட்டம்!

ரெ.கார்த்திகேசு நினைவஞ்சலிக் கூட்டம்!

1514
0
SHARE
Ad

re-karthigesu-memorial-meet-21-nov

கோலாலம்பூர் – மலேசியத் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவரான அமரர் முனைவர் ரெ.கார்த்திகேசுவின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்று திங்கட்கிழமை நவம்பர் 21-ஆம் தேதி தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகின்றது.

re-karthigesu-memorial-meet

#TamilSchoolmychoice

மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க, துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், கிம்மா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராகிம் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்துவர்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

re-karthigesu-memorial-meeting-program

ரெ.கா. நினைவஞ்சலிக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல்…