Home Featured தமிழ் நாடு நாராயணசாமி முன்னிலை – தஞ்சை, திருப்பரங்குன்றம் அதிமுக முன்னிலை

நாராயணசாமி முன்னிலை – தஞ்சை, திருப்பரங்குன்றம் அதிமுக முன்னிலை

646
0
SHARE
Ad

narayanasamy-puducherry

சென்னை – தமிழகம் மற்றும் புதுச் சேரி மாநிலத்தின் இடைத் தேர்தல்களுக்கான முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

நெல்லித்தோப்பு தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாராயணசாமி 4,000 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகின்றார்.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக, நாராயணசாமி தொடர்ந்து புதுச்சேரி மாநில முதல்வராக நீடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது.

சில சர்ச்சைகளின் காரணமாக அரவக்குறிச்சி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தாமதமாகத் தொடங்கியதால், அதன் முதல் கட்ட முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.