Home Featured தமிழ் நாடு அரவக்குறிச்சியிலும் அதிமுக முன்னிலை

அரவக்குறிச்சியிலும் அதிமுக முன்னிலை

776
0
SHARE
Ad

senthil-balaji-arava-kurichi-assemblyman

சென்னை – அரவக் குறிச்சியில் சற்று தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கின்றது. இருப்பினும் அதிமுக சார்பில் இங்கு போட்டியிட்ட செந்தில் பாலாஜி (படம்) முன்னிலை வகிக்கின்றார்.

திமுகவின் சார்பில் போட்டியிட்ட கே.சி.பழனிசாமி பின் தங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

அரவக் குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் போதிய இடங்கள் அமர்வதற்கு ஒதுக்கப்படவில்லை என்றும் மற்ற சில சர்ச்சைகளின் காரணமாகவும் ஆர்ப்பாட்டம் நடத்திய சிலர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.