Home Featured கலையுலகம் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்!

பாலமுரளி கிருஷ்ணா காலமானார்!

571
0
SHARE
Ad

balamurali_krishna

சென்னை – இந்தியாவின் பிரபல கர்நாடகப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா இன்று சென்னையில் முதுமை காரணத்தினால் காலமானார். அவருக்கு வயது 86.