Home Featured தமிழ் நாடு பூவுலகிலிருந்து விடைபெற்றார் இரும்புப் பெண்மணி ஜெயலலிதா!

பூவுலகிலிருந்து விடைபெற்றார் இரும்புப் பெண்மணி ஜெயலலிதா!

1140
0
SHARE
Ad

jayalalitha

சென்னை – மருத்துவமனையில் கடந்த 74 நாட்களாக, மோசமாகி வந்த தனது உடல் நிலையோடு போராட்டம் நடத்தி வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று திங்கட்கிழமை (டிசம்பர் 5) இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு இயற்கை எய்தினார் என அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.