Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவுக்கு பிரதமர் – அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி (படக் காட்சிகள்)

ஜெயலலிதாவுக்கு பிரதமர் – அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி (படக் காட்சிகள்)

683
0
SHARE
Ad

சென்னை – மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திங்கட்கிழமை நேரில் வந்து இரங்கல்  தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரமுகர்கள் தொடர்பான படக் காட்சிகள்:-

jaya-demise-paying-respects

நரேந்திர மோடி, வெங்கையா நாயுடு, தமிழிசை சௌந்தரராஜன், ஓ.பன்னீர் செல்வம்

#TamilSchoolmychoice

jayalalitha-demise-modi

நரேந்திர மோடியுடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்….

narendra-modi-paying-respect-jayalalitha

ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு மலர் வளையம் வைக்கும் நரேந்திர மோடி

jayalalithaa-funeral-rahul-gandi

காங்கிரஸ் தலைவர்கள் – ராகுல் காந்தி – குலாம் நபி ஆசாத்

jayalalithaa-funeral-rahul-gandhi

ராகுல் காந்தி – தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

jayalalithaa-funeral-siddharamaiah-chandrababu-naidu

காவிரிப் பிரச்சனையில் நேர் எதிர் துருவமாக மோதிய கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அஞ்சலி – அவருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

jayalalithaa-funeral-akilesh-yathav

இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டதோடு, மெரினா கடற்கரை நோக்கி ஜெயலலிதா உடலை ஏந்தி ஊர்வலமாகச் சென்ற இராணுவ வாகனத்தில் உடன் அமர்ந்து வந்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்….

jayalalithaa-funeral-pinrai-vijayan-umman-chandi

கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி

jayalalithaa-funeral-rajah

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ராஜா – ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் சொல்கின்றார்…

jayalalithaa-funeral-ramadas-anbumani

 பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் – அவரது மகன் அன்புமணி இராமதாஸ்

jayalalithaa-funeral-vaiko

தான் 19 மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்கக் காரணமாக இருந்தவர் என்றாலும், ஜெயலலிதாவின் தமிழக உரிமைப் போராட்டங்கள், ஈழத் தமிழர்  மீதான அவரின் நிலைப்பாடு ஆகியவற்றைத் தற்காத்துப் பேசிவரும் வைகோவின் இறுதி அஞ்சலி

jayalalithaa-funeral-vengaiah-naidu-deva-gowda

மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் முன்னாள் பிரதமர் கர்நாடகத்தின் தேவ கவுடா…