Home Featured உலகம் பண்டா ஆச்சே நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு!

பண்டா ஆச்சே நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு!

990
0
SHARE
Ad

banda-ache-2பண்டா ஆச்சே – இந்தோனிசியாவின் சுமத்ரா தீவைச் சேர்ந்த ஆச்சே பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கும்  பலரை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.