Home Featured தமிழ் நாடு சோ இராமசாமி மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்!

சோ இராமசாமி மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்!

608
0
SHARE
Ad

Kamal-Haasan-Oscarசென்னை – தமிழ்த் திரையுலகில் நடிகர், நாடகாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் ஆலோசகர், வழக்கறிஞர், எனப் பன்முகத் திறமை கொண்ட சோ இராமசாமி இன்று புதன்கிழமை மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவிற்கு அரசியல், திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இன்னொரு முக்கியப் பிரமுகர் நம்மை விட்டுப் போய்விட்டார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice