Home Featured தமிழ் நாடு சிகிச்சைக்குப் பின் இல்லம் திரும்பினார் கருணாநிதி! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு சிகிச்சைக்குப் பின் இல்லம் திரும்பினார் கருணாநிதி! December 8, 2016 669 0 SHARE Facebook Twitter Ad சென்னை – கடந்த ஒரு வாரகாலமாக உடல் நலக் குறைவின் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சிகிச்சை முடிந்து நேற்று புதன்கிழமை மாலை இல்லம் திரும்பினார்.