Home Featured உலகம் உலக அழகி 2016: ஸ்டெபானி மகுடம் சூடினார்!

உலக அழகி 2016: ஸ்டெபானி மகுடம் சூடினார்!

787
0
SHARE
Ad

miss-world-1மேரிலேண்ட் – அமெரிக்காவின் மேரிலேண்டில் நடைபெற்ற 2016-ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டியில், போயெர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபானி டேல் வாலே என்ற 19 வயதுப் பெண் மகுடம் சூடினார்.

உலகின் பல நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அழகிகள் அப்போட்டியில் கலந்து கொண்டனர்.

miss-worldதனது தாய் நாட்டின் சார்பில் கலந்து கொண்டதை உயர்வாகவும், மிகப் பெரிய பொறுப்பாகவும் கருதுவதாகக் கூறும் ஸ்டெபானி, இந்த வெற்றியை தனது நாட்டிற்கே சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice