Home Featured நாடு மஇகா தலைமையகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

மஇகா தலைமையகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

555
0
SHARE
Ad

subra-dr-mic

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை (21 டிசம்பர் 201) மாலை 6.00 மணியளவில் மஇகா தலைமையகத்தில் சிறப்பு கிறிஸ்மஸ் விருந்துபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும். மஇகா உறுப்பினர்கள் அனைத்து சமயங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பதால், நாட்டில் கொண்டாடப்படும் அனைத்து முக்கிய சமயத் திருவிழாக்களையும் கொண்டாடுவதை மஇகா தலைமைத்துவம் மரபாகக் கொண்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் மற்ற மஇகா தலைவர்களும் கலந்து சிறப்பிப்பார்கள்.