Home Featured உலகம் வடக்கு ஆஸ்திரேலியாவில் 6.5 ரிக்டர் நிலநடுக்கம்!

வடக்கு ஆஸ்திரேலியாவில் 6.5 ரிக்டர் நிலநடுக்கம்!

729
0
SHARE
Ad

earthquakeசிட்னி – வடக்கு ஆஸ்திரேலியாவிலும், இந்தோனிசியாவின் சில பகுதிகளையும் இன்று புதன்கிழமை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.

எனினும், சுனாமி ஆபத்து இல்லை என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

நிலநடுக்க பாதிப்புகள் குறித்து தற்போது உடனடித் தகவல்கள் எதுவும் வரவில்லை.

#TamilSchoolmychoice

 

சில வீடுகளில் பொருட்கள் சரிந்து விழுந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.