Home Featured தமிழ் நாடு தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் திடீர் சோதனை!

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் திடீர் சோதனை!

872
0
SHARE
Ad

ram-mohan-raoசென்னை – தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் இன்று புதன்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அதோடு, ராம மோகன ராவின் மகன், நண்பர்கள், உறவினர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்களின் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத சம்பவமாக அரசாங்க தலைமைச் செயலாளர் வீட்டிலேயே அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.