Home Featured நாடு மூவார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

மூவார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

1022
0
SHARE
Ad

muar-bus-accidentமூவார் – இன்று சனிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் மூவார் அருகே விரைவு பேருந்து ஒன்று மலை முகட்டிலிருந்து விழுந்ததில் அந்த பேருந்தின் ஓட்டுநர் உட்பட 13 பேர் மரணமடைந்தனர்.

இந்த சோக சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்ததால், பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice