Home Featured உலகம் பிஜி தீவுகளை மீண்டும் நிலநடுக்கம் தாக்கியது!

பிஜி தீவுகளை மீண்டும் நிலநடுக்கம் தாக்கியது!

887
0
SHARE
Ad

fijiசிட்னி – ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள பிஜி நாட்டின் கடலோரப் பகுதிகளில் இன்று புதன்கிழமை 7.2 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.

முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், பின்னர் சேதங்கள் எதுவும் இல்லாததால் சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.