Home Featured நாடு திரெங்கானு வெள்ளம்: 10,000 பேருக்கும் மேல் இடமாற்றம்!

திரெங்கானு வெள்ளம்: 10,000 பேருக்கும் மேல் இடமாற்றம்!

603
0
SHARE
Ad

terengganu-floodதிரெங்கானு – இன்று புதன்கிழமை காலை நிலவரப்படி, திரெங்கானுவில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட 6 பகுதிகளில் இருந்து 10,734 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 2,279 குடும்பங்களில் இருந்து 7,752 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அந்த எண்ணிக்கை 10,734 ஆக அதிகரித்துள்ளது.

 

#TamilSchoolmychoice