அவர்கள் எந்த நாட்டவர்கள் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் இத்தாக்குதல் தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், இரவு விடுதில் துப்பாக்கி ஏந்தி தாக்குதல் நடத்திய ஒருவனை துருக்கி அதிகாரிகள் வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் மரணமடைந்த 39 பேரில் இருவர் இந்தியர்களாவர். அதில் ஒருவரான அபிஸ் ரிஸ்வி பிரபல இந்திப் படவுலக இயக்குநரும், தயாரிப்பாளருமாவார்.
Comments