Home Featured நாடு பிரவாசி மாநாடு 2017: மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரவாசி மாநாடு 2017: மோடிக்கு உற்சாக வரவேற்பு!

654
0
SHARE
Ad

modi1

பெங்களூர் – பெங்களூரில் நடைபெறும் பிரவாசி பாதிய திவாஸ் 2017 மாநாடு, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காலை 10.00 மணியளவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

பெங்களூர் அனைத்துலகக் கண்காட்சி அரங்கில், உள்ள மாநாட்டு மேடையில், மோடிக்கு ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

நேரடிச் செய்திகள் – ஃபீனிக்ஸ்தாசன்