இம்மாநாட்டில், மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் வரவேற்புரையாற்றுகையில், மலேசியா சார்பில் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியக் கட்டமைப்புத் துறை சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் ஆகியோரை வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா, மலேசியாவுக்கு இடையிலான 60 ஆண்டுகால நட்புறவை இந்தியா கொண்டாடிக் கொண்டிருப்பதாகவும் ஆனந்த் குமார் தெரிவித்தார்.
நேரடிச் செய்திகள் – ஃபீனிக்ஸ்தாசன்
Comments