மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை பாலிங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னால் எந்த வாக்குறுதியும் அளிக்க முடியாது. ஆனால் ஹஜ் கோட்டாவை அதிகரிக்க அவரிடம் கலந்தாலோசிப்பேன். அதன் மூலம் சவுதி அரேபியாவுடன் நமது நட்புறவு மேலும் அதிகரிக்கும்” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.
Comments