Home Featured இந்தியா மோடி இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம்!

மோடி இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம்!

722
0
SHARE
Ad

narendra-modi-panneer-selvam-combo

புதுடில்லி – (மலேசிய நேரம் பிற்பகல் 1.00 மணி நிலவரம்) ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க புதுடில்லியிலுள்ள அவரது இல்லத்திற்கு வந்து சேர்ந்துள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

இதற்கிடையில், சென்னை மெரினா கடற்கரையில் நிமிடம்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பொதுமக்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில், இணைந்து கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

 

Comments