Home Featured கலையுலகம் இன்ஸ்டாகிராம் பதிவுகள்: எந்திரன்-2 நாயகி எமி ஜாக்சன்

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: எந்திரன்-2 நாயகி எமி ஜாக்சன்

990
0
SHARE
Ad

amy-jackson-instagram.featureபல தமிழ்ப் படங்களில் நடித்து தமிழ்ப்பட நடிகையாகவே இரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்திருப்பவர் எமி ஜாக்சன்.

மெட்ராஸ்பட்டினம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கால் வைத்து, பல படங்களில் நடித்த அவர் தற்போது ரஜினிகாந்தின் எந்திரன் -2 படத்தில் நடித்து வருகின்றார்.

இன்ஸ்டாகிராம் குறுஞ்செயலியில் இடைவிடாது வலம் வருபவர் எமி ஜாக்சன். தினசரி தனது விதம் விதமான படங்களை பதிவிட்டு மகிழ்பவர் அவர்.

#TamilSchoolmychoice

அண்மையில் மெக்சிகோ நாட்டின் ‘துலும்’ (Tulum) என்ற அழகிய கடற்கரைக்கு சுற்றுலா சென்ற எமி, அங்கிருந்து எடுத்துக் கொண்ட படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

amy-jackson-instagram

துலும் கடற்கரையில் விடுமுறையைக் கொண்டாடும் எமி ஜாக்சன்…