Home Featured கலையுலகம் விண்மீன் எச்டி-யில் அஸ்ட்ரோ பொங்கு தமிழ் நிகழ்ச்சி!

விண்மீன் எச்டி-யில் அஸ்ட்ரோ பொங்கு தமிழ் நிகழ்ச்சி!

753
0
SHARE
Ad

pongu-tamilகோலாலம்பூர் – கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த அஸ்ட்ரோவின் ‘பொங்கு தமிழ்’ விழா, பல அசத்தலான படைப்புகளோடு இந்த ஆண்டு, நாடு தழுவிய அளவில் மிகப் பிரம்மாண்டமாய் நடைபெற்றது.

பாரம்பரிய விளையாட்டுகள், உணவுகள், நாட்டுப்புற பாடல்கள் என கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினை அஸ்ட்ரோ விண்மீன் எச்டி-யில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் கண்டு ரசிக்கலாம்.