Home Featured கலையுலகம் “லா லா லேண்ட்” 14 ஆஸ்கார் பரிந்துரைகளுடன் முன்னணி!

“லா லா லேண்ட்” 14 ஆஸ்கார் பரிந்துரைகளுடன் முன்னணி!

974
0
SHARE
Ad

la-la-land-movie

லாஸ் ஏஞ்சல்ஸ் – பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடி, இசைப் பாடல் ஆங்கிலப் படமான “லா லா லேண்ட்” (La La Land) இன்று அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருதுகள் பட்டியலில் 14 பிரிவுகளுக்கான பரிந்துரைகளுடன் முன்னணி வகிக்கின்றது.

மற்றொரு சாதனையாக ஏற்கனவே மூன்று முறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்ற மெரில் ஸ்ட்ரீப் இந்த முறையும் ஆஸ்கார் சிறந்த நடிகைக்கான பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை 20 தடவைகளுக்கு ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறும்.

2016 ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான முழுப் பட்டியலை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

http://oscar.go.com/nominees