Home Featured கலையுலகம் ‘காளையால்’ பிப்ரவரி 9-ஆம் தேதிக்குத் தள்ளிப் போகின்றது ‘சிங்கம்’

‘காளையால்’ பிப்ரவரி 9-ஆம் தேதிக்குத் தள்ளிப் போகின்றது ‘சிங்கம்’

861
0
SHARE
Ad

singam-poster-release

சென்னை – தமிழ்ப் படங்களில் அடுத்த பிரம்மாண்டமான தயாரிப்பாகப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் சூர்யாவின் நடிப்பில், இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியாகப் போகும் சிங்கம் 3.

ஜனவரி 26-ஆம் தேதி இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சிங்கம் 3 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ஜல்லிக்கட்டுப் பிரச்சனையால் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என பின்னர் அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால், தற்போது ஏதோ காரணங்களால் மீண்டும் பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு இந்தப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

singam-full -poster-feb 9