Home Featured கலையுலகம் ஊட்டியில் எதிர்பாராத பிறந்தநாள் கொண்டாட்டம்!

ஊட்டியில் எதிர்பாராத பிறந்தநாள் கொண்டாட்டம்!

901
0
SHARE
Ad

PTகோலாலம்பூர் – அஸ்ட்ரோ  விண்மீன் எச்டி-யில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒளியேறிக் கொண்டிருக்கும் பொங்கு தமிழ் நிகழ்ச்சியில், இன்று வெள்ளிக்கிழமை ஒரு சிறப்பு அங்கம் இடம்பெறவிருக்கிறது.

நாட்டுப்புறக் கலைகளை கற்றுக்கொள்ள  மலேசியாவில் இருந்து ஊட்டிக்கு பயணித்த ஒரு பங்கேற்பாளரின் பிறந்தநாளை பொங்கு தமிழ் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு மறக்க முடியாத அனுபவமாய் மாற்றியது .

அது யாருடைய பிறந்தநாள்? எப்படி கொண்டாடப்பட்டது? என்பதை தெரிந்து கொள்ள இன்று வெள்ளிக்கிழமை (27.01.2017) இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி(அலைவரிசை 231)-ல் ஒளியேறும் பொங்கு தமிழ் நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள்.