Home Featured கலையுலகம் கூலிம் (கெடா) பெயர் வந்தது எப்படி? இன்றைய பொங்கு தமிழில்!

கூலிம் (கெடா) பெயர் வந்தது எப்படி? இன்றைய பொங்கு தமிழில்!

1107
0
SHARE
Ad

Ponggu Tamil - Selliyal images (4)(1)கோலாலம்பூர் – நாட்டுப்புறக் கலைகளை கற்றுக்கொள்ள மலேசியாவில் இருந்து ஊட்டிக்குச் சென்ற அஸ்ட்ரோ பொங்கு தமிழ் மாணவர்களின் பயணம் இனிதே முடிவுற்றது. கற்றுக் கொண்ட கலைகளை மலேசிய மண்ணில் எப்படி அரங்கேற்றினர் என்பதை இனி வரும் பாகங்களில் தெரிந்து கொள்ளலாம்.

பொங்கு தமிழ் நிகழ்ச்சி முதல் முறையாக கூலிம் மக்கள் முன்னே நடைப்பபெற காத்திருக்கும் வேளையில், கூலிம்-க்கு பெயர் வந்தது எப்படி என தெரிந்து கொள்கிறார் தொகுப்பாளினி அகிலா. அதனை செவ்வாய் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி-இல் இடம்பெறவுள்ள பொங்கு தமிழ் நிகழ்ச்சியின் வழி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். காணத் தவறாதீர்கள்.