Home Featured தமிழ் நாடு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் பன்னீர் செல்வம் பக்கம்!

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் பன்னீர் செல்வம் பக்கம்!

1024
0
SHARE
Ad

Madusudanan_3130259g

சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 4.00 மணி நிலவரம்) இன்று வியாழக்கிழமை பிற்பகலில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் வந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அவரது அணியில் இணைவதாக அறிவித்துள்ளார்.