Home Featured தமிழ் நாடு பொன்னையன், பன்னீர் செல்வம் பக்கம்!

பொன்னையன், பன்னீர் செல்வம் பக்கம்!

922
0
SHARE
Ad

ponnaiyan-ex minister-admk

சென்னை – (மலேசிய நேரம் இரவு 7.45 மணி நிலவரம்) பரபரப்பான சூழ்நிலைக்கு ஆளாகியுள்ள தமிழக அரசியலில் இன்னொரு திருப்பமாக, முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய மூத்த தலைவருமான சி.பொன்னையன் சற்று முன் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.