Home Featured தமிழ் நாடு தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு மோடி வாழ்த்து!

தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு மோடி வாழ்த்து!

649
0
SHARE
Ad

Edapadi palanisamyசென்னை – தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் தகவலில், “திரு.எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் பேசினேன். தமிழ்நாடு முதலமைச்சராக அவர் பதவி ஏற்றிருப்பதற்கு வாழ்த்து கூறினேன்” என்று மோடி தெரிவித்திருக்கிறார்.