அண்மையில், வடகொரிய நாட்டவர்களால் மலேசியாவில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த புதிய விசா நடைமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் சாஹிட் குறிப்பிட்டார்.
“நாங்கள் இதனை நடைமுறைப்படுத்தவிருக்கிறோம். வடகொரியாவில் இருந்து சுற்றுலா வருபவர்கள் வரும் திங்கட்கிழமை முதல் விசா பெற வேண்டும்” என்று சாஹிட் இன்று வியாழக்கிழமை கூறினார்.
Comments