Home Tags வடகொரியா

Tag: வடகொரியா

வட கொரியா, ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் ஏவுகணைப் பரிசோதனை

பியோங்யாங் : ஏவுகணைப் பரிசோதனைகள் நடத்தி அடிக்கடி ஜப்பானையும், தென்கொரியாவையும், அமெரிக்காவையும் மிரட்டி வரும் வட கொரியா, மீண்டும் இன்று மற்றொரு ஏவுகணைப் பரிசோதனையை நடத்தியிருக்கிறது. இந்த முறை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து இந்த...

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார்

பியோங்யாங் - வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார் என அமெரிக்க உளவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு...

வடகொரியா: வெளிநாட்டு உணவு உதவியை நாட நேரிடும்!

வடகொரியாவில் மோசமான வானிலை காரணமாக இந்த ஆண்டு பயிர் உற்பத்தி முந்தைய ஆண்டை விட குறைவாக இருக்கும் என்பதால், ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பு நிலைமை அடுத்த ஆண்டு மேம்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்

சியோல் - தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் இருக்கும் இராணுவக் கட்டுப்பாடற்ற எல்லை வளாகத்தின் வழி இன்று ஞாயிற்றுக்கிழமை நுழைந்து வடகொரிய மண்ணில் கால்பதித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சு...

அமெரிக்கா, வட கொரியா உறவில் தளர்வு, நிலைமையை கட்டுப்படுத்த இயலாது!

வாஷிங்டன்: வட கொரியா அனைத்துலக தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி அந்நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா அண்மையில் பறிமுதல் செய்துள்ளது. வட கொரியா அதிக அளவில் ஏற்றுமதி செய்துவரும் நிலக்கரியை கொண்டுசெல்ல இந்த கப்பல்...

குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வட கொரியா சோதனை செய்துள்ளது!

தென் கொரியா: வட கொரியா தரப்பு மீண்டும் அடையாளம் தெரியாத குறைந்த தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையை செலுத்தியுள்ளதாக, தென் கொரியா குற்றம் சாட்டி உள்ளது. ஜப்பான் கடற்கரையில் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டு...

இரஷியா பக்கம் சாயும் கிம் ஜோங் உன்

மாஸ்கோ – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இரண்டு உச்சநிலைச் சந்திப்புகள் நடத்திய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், இரஷியாவுக்கு வருகை மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்திருப்பதன்...

வட கொரியா: புதுரக சக்திவாய்ந்த ஆயுதம் பரிசோதனை!

பியொங்னாங்: அண்மையில், இரு முறை அணு ஆயுத செயல்பாடுகள் குறித்த சந்திப்பினை அமெரிக்காவும், வட கொரியாவும் மேற்கொண்டு, அவை தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, புதிய வகையான ஆயுதம் ஒன்றை வட கொரியா...

வடகொரியா மீதான புதிய தடைகளை விலக்கிய டிரம்ப்!

வாஷிங்டன்: வடகொரியா மீது அமெரிக்கா விதித்திருந்த சமீபத்திய தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தச் செய்தியை, டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஏற்கனவே இருக்கும் தடைகளுடன் கூடுதலாக விதிக்கப்படும்...

வடகொரியா: சுகாதார நிலைமை மோசமடைந்து வருகிறது!

வடகொரியா: வடகொரியாவின் சுகாதார நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைச் செயலாளரான, ரி ஹோ ரிம் கூறுகையில், வடகொரியாவின் ஆட்சிக்கு...