Home உலகம் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார்

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார்

954
0
SHARE
Ad

பியோங்யாங் – வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார் என அமெரிக்க உளவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவலை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. எனினும் அந்த அறுவை சிகிச்சை எத்தகையது, கொவிட்-19 தொடர்புடையதா போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

(மேலும் விவரங்கள் தொடரும்)