Home Tags கிம் ஜோங் உன்

Tag: கிம் ஜோங் உன்

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார்

பியோங்யாங் - வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார் என அமெரிக்க உளவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு...

டிரம்ப், ஜோங் உன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு!

வியட்னாம்:  நாளை (பிப்ரவரி 27) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 28), வியட்னாமில் நடைபெற இருக்கும் இரண்டாவது மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இடையே சந்திப்புக்...

குவாமைத் தாக்கும் வரைபடம் – வடகொரியா தயாராகிறது!

பியோங் யாங் - அமெரிக்காவுக்கு விடுத்தது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், அமெரிக்காவின் குட்டித் தீவுகளில் ஒன்றான குவாமை நோக்கி வீசப்போகும் ஏவுகணைகள் பற்றிய வரைபடம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது வடகொரியா. இன்று...

டிரம்ப்புக்கு பதிலடி: குவாமைத் தாக்க வடகொரியா திட்டம்!

பியோங்யாங் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அடுத்த சில மணி நேரங்களில், அமெரிக்காவின் பசிபிக் பகுதியான குவாமைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக வடகொரியா அறிவித்திருக்கிறது. இதனால் அமெரிக்கா, வடகொரியா இடையில்...

வடகொரிய அதிபரை வழக்கத்திற்கு மாறாகப் புகழ்ந்த டிரம்ப்!

வாஷிங்டன் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைத் தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது தனக்குக் கிடைத்த பெருமை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். எந்த நேரத்திலும் வடகொரியா அணு...

அமெரிக்காவுடன் போருக்குத் தயார் – வடகொரியா அறிவிப்பு!

பியோங்யாங் - அமெரிக்கப் போர் கப்பலான கார்ல் வின்சனை வடகொரியாவிற்கு அனுப்பியிருக்கும் டிரம்ப் தலைமையிலான அரசுக்கு, பியோங்யாங் எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, போருக்குத் தாங்கள் தயார் என்றும் அறிவித்திருக்கிறது. "டிபிஆர்கேவிற்கு எதிராகப் படையெடுக்கும் அமெரிக்காவின் பொறுப்பற்ற...

வடகொரிய அதிபரின் சகோதரர் மலேசியாவில் கொல்லப்பட்டார்!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் மற்றும் வடகொரிய...

“ஒலிம்பிக்கில் தோல்வியா? போய்.. கூலி வேலை செய்” – வடகொரிய அதிபர் அதிரடி!

பியோங்யாங் - நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், பதக்கங்களை வெல்லாத வடகொரிய விளையாட்டாளர்களுக்கு, நிலக்கரி சுரங்கத்தில் கூலி வேலை செய்யும் தண்டனை வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு ஆயுத சோதனையால், அமெரிக்கா...

அதிபர் மாயம்: பெரும் உள்நாட்டுக் குழப்பத்தில் வட கொரியா!

பியோங்யாங், அக்டோபர் 11 - வட கொரிய அதிபர், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாயமாகி உள்ளதால், அந்நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், கடந்த சில மாதங்களாக உடல்...