Home Tags வடகொரியா

Tag: வடகொரியா

வடகொரியாவில் 4 பேருக்கு கதிர்வீச்சுத் தாக்குதல்!

சியோல் - வடகொரியாவில் கில்ஜு பகுதியில் வாழ்ந்து வரும் ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 4 பேருக்கு கதிர்வீச்சு தாக்குதல் ஏற்பட்டிருப்பதை தென்கொரியா இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தியிருக்கிறது. எனினும், அவர்கள் 4 பேரும்...

வடகொரிய ஏவுகணையைப் பார்த்த கேத்தே விமானிகள்!

ஹாங் காங் - கடந்த வாரம் புதன்கிழமை வடகொரியா மீண்டும் தனது தொலைதூர ஏவுகணையைப் பரிசோதனை செய்தது. அந்த ஏவுகணை, வடகொரியாவில் இருந்து பறந்து சென்று அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை கொண்டது என ஆய்வாளர்கள்...

புதிய ஏவுகணையைப் பரிசோதனை செய்தது வடகொரியா!

பியோங்யாங் - வடகொரியா புதிய ஏவுகணைப் பரிசோதனை ஒன்றை நடத்தியிருப்பதாக யோன்ஹாப்பில் உள்ள தென்கொரிய கூட்டுப்படைகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கின்றன. "வடகொரியா அடையாளம் தெரியாத கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணை ஒன்றை,...

ஆண்டு இறுதிக்குள் வரிசையாக ஏவுகணைகளைப் பரிசோதிக்கிறது வடகொரியா!

சியோல் - இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல தொலை தூர ஏவுகணைகளை வடகொரியா சோதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தென்கொரிய உளவுப் பிரிவு தெரிவித்திருக்கிறது. தென்கொரிய நாடாளுமன்ற உளவுத்துறைக் குழுவிடம், சியோல் தேசிய உளவுப்பிரிவு...

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக வட கொரியாவை அறிவித்தார் டிரம்ப்!

வாஷிங்டன் - வட கொரியாவுக்கு எதிராகக் கட்டம் கட்டமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாடு பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கத்தைக் கொண்டது என நேற்று அறிவித்தார். பயங்கரவாத நாடுகளின்...

வடகொரியா ஆயுதம் தயாரிப்பதை நிறுத்தவில்லை: ஜப்பான் பிரதமர்

டோக்கியோ – வடகொரியா கடந்த இரண்டு மாதங்களாக எந்த ஒரு ஏவுகணைச் சோதனையையும் நடத்தவில்லை என்றாலும், ஆயுதம் தயாரிப்பதை அது நிறுத்துவது போலான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை என ஜப்பான் பிரதமர்...

வடகொரிய எல்லையைப் பார்வையிடும் டிரம்ப்பின் திட்டம் கைவிடப்பட்டது!

சியோல் – தனது தென்கொரியப் பயணத்தின் போது, வடகொரிய எல்லைக்கு இரகசியமாகச் செல்லத் திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மோசமான வானிலை காரணமாகத் தனது பயணத்தை இரத்து செய்தார் எனத் தகவல்கள்...

வடகொரியாவுடனான உறவைத் துண்டிக்க மலேசியா தயாராகிறது!

கோலாலம்பூர் - ஐ.நா மற்றும் உலக நாடுகளை எதிர்த்து அணு ஆயுதச் சோதனைகளையும், ஏவுகணைகளையும் பரிசோதித்து வரும் வடகொரியாவுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது குறித்து மலேசியா ஆலோசனை நடத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ...

வடகொரியாவின் இறக்குமதி அனைத்திற்கும் மலேசியா தடை!

கோலாலம்பூர் - வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கான நிதியைத் தடுக்கும் விதமாக உலக நாடுகளின் முயற்சிக்கு மலேசியாவும் உதவி செய்திருக்கிறது. வடகொரியாவில் இருந்து வரும் இறக்குமதிப் பொருட்கள் அனைத்திற்கும் மலேசியா தடை விதித்திருக்கிறது. இந்த ஆண்டின்...

கொரிய தீபகற்பத்தின் மேல் குண்டுகளை வீசி அமெரிக்கா பதிலடி!

வாஷிங்டன் - கொரிய தீபகற்பத்தின் மேல் இரண்டு வியூக குண்டுகளை வீசி தனது பலத்தை காட்டியிருக்கிறது அமெரிக்க இராணுவம். மேலும், வடகொரியாவின் அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இராணுவ...