மணிலாவில் நேற்று ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா மாநாட்டில் ஆசியத் தலைவர்களைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அபே, “அது தொடர்ந்து ஆயுதம் தயாரிப்பதாக நான் நம்புகிறேன். எனவே பேச்சுவார்த்தை நடத்தி எந்த ஒரு பயனும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
Comments