Tag: கிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர் *)
இணையத்தில் திருடிய பணத்தைக் கொண்டு அணு ஆயுத சோதனைச் செய்யும் வட கொரியா!
இணைய திருட்டு நடவடிக்கைகளின் வழி அணு ஆயுத திட்டங்களுக்காக, வட கொரியா நிதி பெற்றுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்
சியோல் - தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் இருக்கும் இராணுவக் கட்டுப்பாடற்ற எல்லை வளாகத்தின் வழி இன்று ஞாயிற்றுக்கிழமை நுழைந்து வடகொரிய மண்ணில் கால்பதித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சு...
டிரம்ப் தென் கொரியா வருகை, கிம் ஜோங்கை சந்திக்க சாத்தியமில்லை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த வார இறுதியில் தென் கொரியா பயணத்தின் போது வட கொரிய தலைவர் கிம் ஜோங் உனை சந்திப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என்று யோன்ஹாப்...
இரஷியா பக்கம் சாயும் கிம் ஜோங் உன்
மாஸ்கோ – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இரண்டு உச்சநிலைச் சந்திப்புகள் நடத்திய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், இரஷியாவுக்கு வருகை மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்திருப்பதன்...
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை, டிரம்ப்- ஜோன் உன் பேச்சுவார்த்தை பின்னடைவு!
ஹனோய்: நேற்று (புதன்கிழமை) தொடங்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் இடையிலான இரண்டாவது உச்ச மாநாடு வியட்னாமில் நடைபெற்றது.
இரண்டாவது நாளான இன்று...
டிரம்ப், ஜோங் உன் இரண்டாவது முறையாக சந்திப்பு!
ஹனோய்: இன்று புதன்கிழமை ஹனோயில் நடைபெற இருக்கும் அமெரிக்கா- வியட்னாமிற்கான இரண்டாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) நொய் பாய் விமான நிலையம் வந்தடைந்தார். இந்த...
வியட்னாமில் 2-வது முறையாக டிரம்ப் – கிம் சந்திப்பு!
அமெரிக்கா: சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் சந்திப்புக்குப் பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் அதிபர்களின் சந்திப்பு வியட்னாம், ஹனோய் நகரில் நடைபெற உள்ளது. இச்சந்திப்பு வருகிற 27 மற்றும் 28-ஆம் தேதி பிப்ரவரி மாதம்...
எதிரும் புதிருமான தலைவர்களை ஒன்றிணைத்த வரலாற்றுப்பூர்வ சிங்கப்பூர் மாநாடு!
சிங்கப்பூர் - அணு ஆயுதப் பரிசோதனைகள் தொடர்பாக ஒருவருக்கொருவர் கடுமையாக வசைபாடிக் கொண்டு, எதிரும் புதிருமாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், இன்று செவ்வாய்க்கிழமை...
சிங்கப்பூர் வந்தார் டிரம்ப்
சிங்கப்பூர் - (மலேசிய நேரம் நண்பகல் 12 மணி நிலவரம்) அகில உலகமும் ஆவலுடன் அந்த வரலாற்று பூர்வ தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் சில மணி நேரங்களுக்கு...
கிம் ஜோங் சிங்கை வந்தடைந்தார்
சிங்கப்பூர் - அமெரிக்க அதிபருடனான வரலாற்று பூர்வ சந்திப்பில் கலந்து கொள்ளும் பொருட்டு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) சிங்கப்பூர் வந்தடைந்தார்.
அவரை சிங்கப்பூர் பிரதமர்...