Tag: கிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர் *)
வடகொரியா – தென்கொரியா பேச்சுவார்த்தை: டிரம்புக்கு நன்றி கூறிய அதிபர் மூன் ஜே!
சியோல் - கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வடகொரியா, தென்கொரியா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தைக்குக் காரணமாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, தென்கொரிய அதிபர் மூன்ஜே தனது நன்றியைத்...
தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய அதிபர் முடிவு!
சியோல் - நேற்று திங்கட்கிழமை புத்தாண்டு தினத்தில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தேவைப்பட்டால் தயாராக இருக்கும் அணு ஆயுதத்தை அமெரிக்காவை நோக்கி வீசுவோம் என எச்சரிக்கவிடுத்தார்.
அதேவேளையில், அண்டை நாடாக...
வடகொரியா ஆயுதம் தயாரிப்பதை நிறுத்தவில்லை: ஜப்பான் பிரதமர்
டோக்கியோ – வடகொரியா கடந்த இரண்டு மாதங்களாக எந்த ஒரு ஏவுகணைச் சோதனையையும் நடத்தவில்லை என்றாலும், ஆயுதம் தயாரிப்பதை அது நிறுத்துவது போலான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை என ஜப்பான் பிரதமர்...
வடகொரியாவுடனான உறவைத் துண்டிக்க மலேசியா தயாராகிறது!
கோலாலம்பூர் - ஐ.நா மற்றும் உலக நாடுகளை எதிர்த்து அணு ஆயுதச் சோதனைகளையும், ஏவுகணைகளையும் பரிசோதித்து வரும் வடகொரியாவுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது குறித்து மலேசியா ஆலோசனை நடத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ...
வடகொரியாவின் இறக்குமதி அனைத்திற்கும் மலேசியா தடை!
கோலாலம்பூர் - வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கான நிதியைத் தடுக்கும் விதமாக உலக நாடுகளின் முயற்சிக்கு மலேசியாவும் உதவி செய்திருக்கிறது.
வடகொரியாவில் இருந்து வரும் இறக்குமதிப் பொருட்கள் அனைத்திற்கும் மலேசியா தடை விதித்திருக்கிறது.
இந்த ஆண்டின்...
டிரம்பால் மூன்றாம் உலகப் போர் – அமெரிக்க எம்பி கருத்து!
வாஷிங்டன் - வடகொரியாவின் அத்துமீறிய அணு ஆயுதச் சோதனைகளால் அமெரிக்கா தொடர்ந்து ஆத்திரமடைந்து வருகின்றது.
வடகொரியாவை அழிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்து வருகின்றார்.
இதனால் எந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கு...
கொரிய தீபகற்பத்தின் மேல் குண்டுகளை வீசி அமெரிக்கா பதிலடி!
வாஷிங்டன் - கொரிய தீபகற்பத்தின் மேல் இரண்டு வியூக குண்டுகளை வீசி தனது பலத்தை காட்டியிருக்கிறது அமெரிக்க இராணுவம்.
மேலும், வடகொரியாவின் அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இராணுவ...
‘சின்ன ராக்கெட்டுக்காரர்’ – வடகொரிய அதிபரைக் கிண்டலடித்த டிரம்ப்!
வாஷிங்டன் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என தனது தேசியச் செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இது குறித்து தனது டுவிட்டரில்...
குவாம் மக்களை அலற வைத்த வானொலி நிலையங்கள்!
ஹகாட்னா - அமெரிக்காவின் தீவுகளில் ஒன்றான குவாமைத் தாக்க வடகொரியா திட்டம் தீட்டி வரும் நிலையில், குவாம் மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.
அந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும்...
முன்னாள் தென்கொரிய அதிபருக்கு மரண தண்டனை!
சியோல் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹைக்கும், அவரது உளவாளியான லியூ பியங் ஹோவுக்கும்...