Tag: கிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர் *)
டிரம்ப்-கிம் ஜோங் இடையிலான சிங்கப்பூர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறலாம்!
வாஷிங்டன் - அகில உலகமும் மிகவும் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் இடையிலான சந்திப்பு இரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்திருந்தாலும், அந்த சந்திப்பு...
டிரம்ப்-கிம் ஜோங் இடையிலான சிங்கப்பூர் சந்திப்பு இரத்து
வாஷிங்டன் - அகில உலகமும் மிகவும் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் இடையிலான சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் 12-ஆம் தேதி இந்த...
டிரம்ப் – கிம் ஜோங் சிங்கப்பூரில் சந்திக்கின்றனர்
வாஷிங்டன் - உலகின் முதல் நிலை அரசியல் வைரிகளாகப் பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இருவரும் தங்களின் வரலாற்று பூர்வ சந்திப்பை...
பாதுகாப்பு, ஆடம்பர வசதி, மதுபானங்கள் – வடகொரிய அதிபரின் இரகசிய இரயில்!
ஹாங் காங் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், உலக அதிபர்களிலேயே சற்று வித்தியாசமானவராக தான் பார்க்கப்பட்டு வருகின்றார். பார்க்க குழந்தை முகமாக இருந்தாலும் கூட, அமெரிக்கா உட்பட உலகையே அச்சுறுத்தும்...
பெய்ஜிங் சென்றார் கிம் – சீன அதிபருடன் சந்திப்பு!
பெய்ஜிங் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். வடகொரிய அதிபராக இது அவருக்கு முதல் பயணமாகும். எனவே அவரது பயணம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டது.
கடந்த...
வடகொரிய அதிபரைச் சந்திக்கத் தயாராகிறார் டிரம்ப்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் விருப்பம் தெரிவித்திருப்பதாக வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் தென்கொரியத் தலைவர்கள் தெரிவித்ததையடுத்து கிம்மைச் சந்திக்க டிரம்ப் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு...
வட கொரிய அதிபரைச் சந்திக்க டிரம்ப் ஒப்புதல்
வாஷிங்டன் - உலக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்க வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அந்த அழைப்பை டிரம்பும் ஏற்றுக்...
அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த வடகொரியா சம்மதம்!
பியோங்யாங் - அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தும் நோக்கில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம் தெரிவித்திருப்பதாக தென்கொரியா அறிவித்திருக்கிறது.
தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் பங்கேற்றதையடுத்து, இரு நாடுகளுக்கும்...
தனது சகோதரியை தென்கொரியா அனுப்புகிறார் கிம் ஜோங் உன்!
சியோல் - தென்கொரியாவில் நடபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் பார்வையிட தனது இளைய சகோதரியை அனுப்பி வைக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்.
30 வயதான கிம் ஜோங் உன்னின் சகோதரி, கிம்...
தென்கொரியாவுடன் கூட்டு ஒலிம்பிக் நிகழ்ச்சி இரத்து – வடகொரியா அறிவிப்பு!
சியோல் - வரும் பிப்ரவரி 8-ம் தேதி தென்கொரியாவின் இயோங்சங் நகரில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, தென்கொரியாவுடன் இணைந்து வடகொரிய கலைஞர்கள் பங்கேற்கவிருந்த கலாச்சார நிகழ்ச்சியில் இருந்து வடகொரியா திடீரென...