Home உலகம் தனது சகோதரியை தென்கொரியா அனுப்புகிறார் கிம் ஜோங் உன்!

தனது சகோதரியை தென்கொரியா அனுப்புகிறார் கிம் ஜோங் உன்!

1298
0
SHARE
Ad

Kim jong un sisterசியோல் – தென்கொரியாவில் நடபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் பார்வையிட தனது இளைய சகோதரியை அனுப்பி வைக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்.

30 வயதான கிம் ஜோங் உன்னின் சகோதரி, கிம் குடும்பத்தினரின் சார்பில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் பார்வையிடுவார் என சியோல் அதிகாரிகள் இன்று புதன்கிழமை அறிவித்திருக்கின்றனர்.

கிம் சகோதரியின் வரவை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டிருக்கும் தென்கொரியா அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

#TamilSchoolmychoice