Home இந்தியா சினிமா பாணியில் பிறந்தநாள் கொண்டாட்டம்: 67 ரௌடிகள் கைது!

சினிமா பாணியில் பிறந்தநாள் கொண்டாட்டம்: 67 ரௌடிகள் கைது!

958
0
SHARE
Ad

Lockup - Handcuffசென்னை – நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சென்னை புறவழிச்சாலை அருகே உள்ள மலையம்பாக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ரௌடிகள் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்த முயற்சி செய்தனர்.

இது குறித்த இரகசியத் தகவல் சென்னை மாநகரக் காவல்துறைக்கு முன்பே கிடைத்திருந்ததால், நூற்றுக்கணக்கான காவல்துறையினருடன் அங்கு சென்று சுற்றி வளைத்தனர்.

இதில் பலர் அங்கிருந்து தப்பித்து ஓட, சுமார் 67 ரௌடிகள் காவல்துறையினரிடம் சிக்கினர்.

#TamilSchoolmychoice

அவர்களிடமிருந்து ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.