Tag: தென் கொரியா (*)
தென் கொரிய அதிபர் கைது! அடுத்தது என்ன?
சியோல் : கடந்த டிசம்பர் மாதத்தில் (2024) இராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயற்சி செய்த தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோலை அண்மையில் கைது செய்ய முயற்சி செய்வதில் தோல்வி...
தென் கொரிய அதிபரை மீண்டும் கைது செய்ய அதிகாரிகள் முனைப்பு
சியோல் : கடந்த டிசம்பர் மாதத்தில் (2024) இராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயற்சி செய்த தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோலை அண்மையில் கைது செய்ய முயற்சி செய்த தென் கொரிய...
தென் கொரிய அதிபரைக் கைது செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது!
சியோல்: சர்ச்சைக்குரிய வகையில் இராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயற்சி செய்த தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோல் மீதான கைது நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.
அதிபரின் பாதுகாப்பு படையினருடன் நடந்த ஆறு மணி...
தென் கொரிய விமான விபத்து – 174 பேர் மரணம்! இருவர் உயிர் பிழைத்த...
சியோல் : தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) ஒரு பயணிகள் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 174 பேர் உயிரிழந்தனர். இருவர் அதிசயமாக காப்பாற்றப்பட்டனர்.
ஜேஜூ விமான நிறுவனத்தைச்...
தென் கொரியா அதிபர் பதவி விலகப் போராட்டம்!
சியோல் : நடப்பு தென் கொரிய அதிபர் இராணுவ ஆட்சியைக் கொண்டுவர பரிந்துரை செய்து பின்னர் அந்த முடிவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து யூன் சூக் இயோல் பதவி விலகக் கோரி அந்நாட்டில்...
ஒலிம்பிக்ஸ்: சீனா, ஜப்பான், தென் கொரியா முன்னணியில்!
பாரிஸ்: இங்கு நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இன்றைய (ஜூலை 29) பதக்கப் பட்டியலின்படி ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா அதிரடியாக முன்னணி வகிக்கத் தொடங்கியுள்ளன.
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எப்போதுமே அதிரடி...
வட கொரியா, ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் ஏவுகணைப் பரிசோதனை
பியோங்யாங் : ஏவுகணைப் பரிசோதனைகள் நடத்தி அடிக்கடி ஜப்பானையும், தென்கொரியாவையும், அமெரிக்காவையும் மிரட்டி வரும் வட கொரியா, மீண்டும் இன்று மற்றொரு ஏவுகணைப் பரிசோதனையை நடத்தியிருக்கிறது.
இந்த முறை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து இந்த...
காட்டு பறவைகளிடம் எச்5என்8 நோய்க்கிருமி கண்டுபிடிப்பு- தென்கொரியா எச்சரிக்கை
சியோல்: தென் கொரியாவின் வேளாண் அமைச்சகம் செவ்வாயன்று நாட்டின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காட்டு பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சலின் நோய்க்கிருமியான எச்5என்8 விகாரத்தை உறுதிசெய்து, பறவைக் காய்ச்சல் எச்சரிக்கையை...
தென் கொரியா: இராணுவ துருப்புகள் கிருமிகளை அகற்ற தலைநகருக்குள் அனுப்பப்பட்டது!
புதன்கிழமை தலைநகரில் கிருமிநாசினியைத் தெளிப்பதற்காக தென் கொரியா சியோல் முழுவதும் இராணுவ துருப்புக்களை அனுப்பியுள்ளது.
வட கொரியா, தென் கொரிய பேச்சுவார்த்தை முறிவு!
தென் கொரியாவின் தவறான நடவடிக்கைகளால் இனி தென் கொரியாவுடன், பேச்சுவார்த்தை இல்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது.