Home Tags தென் கொரியா (*)

Tag: தென் கொரியா (*)

தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய அதிபர் முடிவு!

சியோல் - நேற்று திங்கட்கிழமை புத்தாண்டு தினத்தில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தேவைப்பட்டால் தயாராக இருக்கும் அணு ஆயுதத்தை அமெரிக்காவை நோக்கி வீசுவோம் என எச்சரிக்கவிடுத்தார். அதேவேளையில், அண்டை நாடாக...

புதிய ஏவுகணையைப் பரிசோதனை செய்தது வடகொரியா!

பியோங்யாங் - வடகொரியா புதிய ஏவுகணைப் பரிசோதனை ஒன்றை நடத்தியிருப்பதாக யோன்ஹாப்பில் உள்ள தென்கொரிய கூட்டுப்படைகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கின்றன. "வடகொரியா அடையாளம் தெரியாத கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணை ஒன்றை,...

வடகொரிய எல்லையைப் பார்வையிடும் டிரம்ப்பின் திட்டம் கைவிடப்பட்டது!

சியோல் – தனது தென்கொரியப் பயணத்தின் போது, வடகொரிய எல்லைக்கு இரகசியமாகச் செல்லத் திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மோசமான வானிலை காரணமாகத் தனது பயணத்தை இரத்து செய்தார் எனத் தகவல்கள்...

பிளாஸ்டிக் சர்ஜரி மோகம்: தென்கொரியாவில் 3 பெண்கள் கைது!

சியோல் - தென்கொரியாவில் முகமாற்று அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) செய்து கொண்ட சீனாவைச் சேர்ந்த 3 பெண்கள், தென்கொரியாவை விட்டு வெளியேற முயற்சி செய்த போது விமான நிலையத்தில் குடிநுழைவு இலாகாவால்...

வடகொரியாவால் அமெரிக்க – தென்கொரிய உறவில் விரிசல்!

சியோல் - கடந்த 67 ஆண்டுகளாக அமெரிக்கா - தென்கொரியா இடையில் நட்புறவு இருந்து வருகின்றது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் இராணுவ வீரர்கள் இணைந்து கொரிய தீபகற்பங்களில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தான், ஈராக்கில் கூடப்...

முன்னாள் தென்கொரிய அதிபருக்கு மரண தண்டனை!

சியோல் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹைக்கும், அவரது உளவாளியான லியூ பியங் ஹோவுக்கும்...

தென்கொரிய அதிபர் தேர்தல் தொடங்கியது!

சியோல் - ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தென்கொரியாவின் முதல் பெண் அதிபரான பார்க் கியென் ஹை, அரசியல் சாசன நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டதையடுத்து, அப்பதவிக்கான அதிபர் தேர்தல் இன்று மே 9-ம் தேதி...

ஏவுகணைகளைப் பரிசோதித்தது வடகொரியா: அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடி!

சியோல் - பியோங்யாங்கிலிருந்து வடக்கே இன்று சனிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்த்தது வடகொரியா. வடகொரியாவின் இந்த செயல்பாடு, அமெரிக்காவை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதோடு, வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலைக்...

வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனை தோல்வி

சியோல் - நேற்று ஞாயிற்றுக்கிழமை வடகொரியா நடத்திய அணு ஆயுதச் சோதனை தோல்வியடைந்திருப்பதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் கூறுகின்றன. வடகொரியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த துறைமுக நகரமான சின்போவில், இந்த அணு ஆயுதச் சோதனை நடத்தப்பட்டதாகவும்,...

304 பேருடன் கடலில் மூழ்கிய தென்கொரியக் கப்பல் – 3 ஆண்டுகளுக்குப் பிறகு மேலே...

சியோல் - கடந்த 2014-ம் ஆண்டு, 304 பயணிகளோடு கடலுக்குள் மூழ்கிய சுக்கன் சிவோல் என்ற தென்கொரியக் கப்பலை மேலே கொண்டு வரும் பணி, நேற்று புதன்கிழமை துவங்கியது. இன்று வியாழக்கிழமை நிலவரப்படி, சுமார்...